voter list

img

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்ய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

;